12th ACCOUNTANCY , COMMERCE, ECONOMICS Kalvi TV Video Class

12th Commerce kalviTV Video Class

 12th Commerce kalviTV Video Class

வகுப்பு 12 | தடையும் விடையும் | வணிகவியியல் | மேலாண்மை செயல்முறைகள் | அலகு 1 | பாடம் 3 | இப்பாடப்பகுதியில் ஆசிரியர் குறியிலக்கு மேலாண்மை மற்றும் விதி விலக்கு மேலாண்மை, ( MBO, MBE) அலகு 1, பாடம் 3, (பக்க எண் 17 ) உள்ளப் பாடப்பகுதியிலிருந்து கேட்கப்படும் குறுவினா மற்றும் பெருவினாக்களுக்கு எளிய முறையில் பதில் அளிக்கும் நுட்பங்களைக் கற்றுத்தருகிறார்.  

 வகுப்பு 12 | தடையும் விடையும் | வர்த்தகவியியல் | மூலத்தனச் சந்தை | அலகு 2 | Kalvi Tv இந்தப்பாடப்பகுதியில் ஆசிரியர் மூலத்தனச் சந்தை என்றத்தலைப்பின் கீழ் உள்ளப் ஒரு மதிப்பெண், இரண்டு மதிப்பெண், மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்களுக்கு பதில் அளிக்கும் யுக்திகளை பற்றிப்பாடம் நடத்துகிறார். 

 
***********************************
 வகுப்பு 12 | தடையும் விடையும் | வணிகவியியல் | மேலாண்மை செயல்முறை,செயல்பாடுகள் | அலகு 1 | KalviTv இந்தப் பாடப்பகுதியில் ஆசிரியர் மேலாண்மை செயல்பாடுகள் என்றத்தலைப்பின் கீழ் வரும் பாடப்பகுதிகளில் கேட்கப்படும் ஒரு மதிப்பெண், குறுவினா மற்றும் சிறுவினா கேள்விகளுக்கு பதிலளிக்கும் தன்மைகளை விளக்குகிறார். 

 
***********************************

 வகுப்பு 12 | தடையும் விடையும் | பொருளியல் | பேரியல் பொருளாதாரம் | KalviTv இந்த மேற்காணும் பாடப்பகுதியில் ஆசிரியர் பேரியல் பொருளாதாரம் என்றத் தலைப்பின் கீழ் ஒரு மதிப்பெண், இரண்டு மதிப்பெண் மற்றும் ஐந்துமதிப்பெண் கேள்விகளுக்கானப் பதில்களை பாடமாக நடத்துகிறார்.  

***********************************
 வகுப்பு 12 | தடையும் விடையும் | வணிகவியல் | இயல் 1 | மேலாண்மைத்தத்துவங்கள் | KalviTv இந்த மேற்காணும் பாடப்பகுதியில் ஆசிரியர் மேலாண்மைத்தத்துவங்கள் என்றத் தலைப்பின் கீழ் ஒரு மதிப்பெண், இரண்டு மதிப்பெண் மற்றும் ஐந்துமதிப்பெண் கேள்விகளுக்கானப் பதில்களை பாடமாக நடத்துகிறார்.  
***********************************

 Class 12 | Thadaiyum Vidaiyum | Commerce | Stock Exchange | பங்கு மாற்றகம் | Unit 3 | KalviTv In this video lesson the teacher list out more than hundred one mark question answers from this chapter for our students to score high in their examinations.  
***********************************

 வகுப்பு 12 | தடையும் விடையும் | மனிதவள மேம்பாட்டின் அடிப்படைகள் | அத்தியாயம் 9 | KalviTv இப்பாடப்பகுதியில் ஆசிரியர் மனிதவள மேம்பாட்டின் அடிப்படைகள் என்றத்தலைப்பில் உள்ளப்பாடப்பகுதியில் வரும் ஒரு மதிப்பெண் , இரண்டு மதிப்பெண் மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்களுக்கு பதில் அளிக்கும் முறைகளைப்பற்றி விளக்குகிறார்.  
***********************************

 Class 12 | Thadaiyum Vidaiyum | Commerce | Entrepreneur Company | KalviTv In this video class the teacher teaches the one mark questions and answers as the continuation session of the previous class, from question no. 97 to 136 in detail.  
***********************************

 வகுப்பு 12 | தடையும் விடையும் | வணிகவியல் | மேலாண்மையின் செயல்முறைகள் | அத்தியாயம் 1| KalviTv இப்பாடப்பகுதியில் ஆசிரியர் மேலாண்மையின் செயல்முறைகள் என்றத்தலைப்பில் உள்ளப்பாடப்பகுதியில் வரும் ஒரு மதிப்பெண் , இரண்டு மதிப்பெண் மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்களுக்கு பதில் அளிக்கும் முறைகளைப்பற்றி விளக்குகிறார்.  
***********************************

 Class 12 | Thadaiyum Vidaiyum | Commerce | Unit 1 to Unit 8 | Kalvi Tv. In this video the teacher explains about the creative questions from unit 1 to unit 8 in detail...

 ***********************************


12th Accountancy Kalvi TV Video Class


12th Accountancy இலாப நோக்கற்ற கணக்குகள் | கணக்குப்பதிவியியல் | அலகு 2

வகுப்பு 12 | தடையும் விடையும் | இலாப நோக்கற்ற கணக்குகள் | கணக்குப்பதிவியியல் | அலகு 2 | KalviTv இந்தப்பாடப்பகுதியில் ஆசிரியர் இலாப நோக்கற்ற அமைப்புகளின் கணக்குகள், அலகு 2, ( பக்க எண் 39) கீழ் ஆண்டு சந்தா கணக்குகள்,பொருள் வருவாய் செலவினக் கணக்குகள் மற்றும் இருப்பு நிலை குறிப்புகள் பற்றியப் பகுதிகளை பாடமாக நடத்துகிறார். 

 
***********************************
 வகுப்பு 12 | கணக்கியல் | இலாப நோக்கமற்ற அமைப்புக்களின் | அலகு 2 | KalviTv இந்தப்பாடப்பகுதியில் ஆசிரியர் இலாப நோக்கமற்ற அமைப்புக்களின் கணக்குகள், ஆண்டு சந்தா மூலம் பெற்ற வருமானம் மற்றும் செலவின கணக்குகள் சார்ந்த கணக்குகளை நடத்திக் காட்டி விளக்குகிறார். 

 
***********************************
 வகுப்பு 12 | தடையும் விடையும் | கணக்கு பதிவியியல் | இலாப நோக்கமற்ற அமைப்புகளின் கணக்கு| KalviTv இந்தப் பாடப்பகுதியில் ஆசிரியர் இலாப நோக்கமற்ற அமைப்புகளின் கணக்குகள் என்றத்தலைப்பின் கீழ் வரும் பாடப்பகுதிகளில் கேட்கப்படும் கணக்குகளைத் தெளிவாக விளக்குகிறார். 

 
***********************************
 வகுப்பு 12 | தடையும் விடையும் | கணக்கு பதிவியல் | முழுமைப்பெறாத இரட்டைப்பதிவு முறைகள் | KalviTV இந்த மேற்காணும் பாடப்பகுதியில் ஆசிரியர் முழுமைப்பெறாத இரட்டைப்பதிவு முறைகள் என்றத் தலைப்பின் கீழ் ஒரு மதிப்பெண், இரண்டு மதிப்பெண் மற்றும் ஐந்துமதிப்பெண் கேள்விகளுக்கானப் பதில்களை அழகாகப் பாடமாக நடத்துகிறார். 

 
***********************************
 Class 12 | வகுப்பு 12 | தடையும் விடையும் | கணக்குபதிவியல் | கூட்டாண்மை நிறுவனக்கணக்குகள் | KalviTv இப்பாடப்பகுதியில் ஆசிரியர் கூட்டாண்மை நிறுவனக்கணக்குகள் அடிப்படைகள் பாடத்தில் இருக்கும் எடுத்துக்காட்டு கணக்குகள், நிலை முதல் கணக்குகள், மாறுபடும் முதல் கணக்குகள் மற்றும் படிவங்களைப் பற்றிய பாடங்களைக் கற்றுத்தருகிறார். 

 
***********************************
 Class 12 | வகுப்பு 12 |தடையும் விடையும்|கணக்குப் பதிவியல்|கூட்டாமை கணக்குகள்-நற்பெயர்|அலகு 4|KalviTv இந்தப் பாடப்பகுதியில் ஆசிரியர் கூட்டாமை கணக்குகள்-நற்பெயர் என்ற தலைப்பில் பாடத் தொகுப்பையும், பாடம் சார்ந்த வினாக் கணக்குகளையும் பற்றி கற்றுத்தருகிறார். 

 
***********************************
 Class 12 | Thadaiyum Vidaiyum | Accountancy | Accounts from Incomplete Records | KalviTv In this video lesson the teacher teaches 

 
***********************************
 வகுப்பு 12 | தடையும் விடையும் | கணக்குப்பதிவியியல் | புதிய இலாப விகிதம் தியாக விகிதம் | KalviTv இந்தப்படத்தொகுப்பில் ஆசிரியர் ' கூட்டாளி சேர்ப்பு புதிய இலாபப் பகிர்வு விகிதம் ' தலைப்பில் வரும் வினாக்களுக்கு பதில் அளிக்கும் நுட்பங்களை பற்றி கற்றுத்த்தருகிறார் 

 
***********************************
 Class 12 | வகுப்பு 12 | தடையும் விடையும் | கணக்கு பதிவியல் | கூட்டாளி சேர்ப்பு..| Kalvi Tv. இப்படத்தொகுப்பில் ஆசிரியர் கூட்டாளி சேர்ப்பு தலைப்பின் கீழ் வரும் புதிய லாபப் பகிர்வு விகிதம் பற்றிய வினாக்களுக்கு விடை அளிக்கும் எளிய முறையை நடத்தி விளக்குகிறார். 

***********************************

12th ECONOMICS Kalvi TV Video Class


வகுப்பு 12 | தடையும் விடையும் | பொருளியியல் | தேசிய வருவாய் | அலகு 2 | KalviTv இந்தப்பாடப்பகுதியில் ஆசிரியர் தேசிய வருவாய், அலகு 2 , ( பக்க எண் 23 ) கீழ் உள்ள பாடப்பகுதியின் வினாக்களுக்கு எளிய முறையில் பதில் அளிக்கும் யுக்திகளைப் பாடமாக நடத்துகிறார். ( National income, Pg. no. 19 ) 

 
***********************************
 Class 12 | வகுப்பு 12 | தடையும் விடையும் | பொருளியல் | தேசிய வருவாய் | பகுதி 2 | KalviTv இந்தப் பாடப்பகுதியில் ஆசிரியர் தேசிய வருவாய் என்ற தலைப்பில் உள்ள மூன்று மதிப்பெண் மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்களுக்கு விடை அளிக்கும் முறைகளைப் பற்றி அழகாக கூறுகிறார் . 
 
***********************************
 Class 12 | வகுப்பு 12 | தடையும் விடையும் | பொருளியல் | பணவியல் பொருளியல் | அத்தியாயம் 5 | KalviTv இந்தப்பாடப்பகுதில் ஆசிரியர் பணவியல் பொருளியல் (Monetary Economics )என்ற தலைப்பின் கீழ் உள்ள ஒரு மதிப்பெண், இரண்டு மதிப்பெண், மூன்று மதிப்பெண் மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்களுக்கு பதிலளிக்கும் முறைகளை கற்றுத்தருகிறார். 
 
***********************************
 வகுப்பு 12 | தடையும் விடையும் | பொருளியியல் | வேலை வாய்ப்பு மற்றும் வருமான கோட்பாடுகள் | KalviTv இந்தப்பாடப்பகுதியில் ஆசிரியர் வேலை வாய்ப்பு மற்றும் வருமான கோட்பாடுகள் பகுதியிலிருந்து கேட்கப்படும் ஒரு மதிப்பெண், இரண்டு மதிப்பெண் மற்றும் மூன்று மதிப்பெண் வினாக்களுக்கு பதில் அளிக்கும் எளிய வழிகளை கற்றுத்தருகிறார். 
***********************************
   Class 12 | வகுப்பு 12 | தடையும் விடையும் | பொருளியியல் | பேரியல் பொருளாதாரம் | அலகு 1 | KalviTv இப்பாடப்பகுதியில் ஆசிரியர் அத்தியாயம் 1-ல் பேரியல் பொருளாதாரம் பாடப்பகுதியில் வரும் ஒரு மதிப்பெண் , இரண்டு மதிப்பெண் மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்களுக்கு பதில் அளிக்கும் முறைகளைப்பற்றி விளக்குகிறார். 
 
***********************************
 வகுப்பு 12 | தடையும் விடையும் | பொருளியியல் | வேலைவாய்ப்பு மற்றும் வருமான கோட்பாடுகள் | KalviTv இந்தப்படத்தொகுப்பில் ஆசிரியர் ' வேலைவாய்ப்பு மற்றும் வருமான கோட்பாடுகள் ' தலைப்பில் வரும் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்களுக்கு பதில் அளிக்கும் நுட்பங்களை பற்றி கற்றுத்த்தருகிறார்.  
***********************************
Class 12 |வகுப்பு 12 | தடையும் விடையும் | பொருளியியல் |வேலைவாய்ப்பு மற்றும் வருமானகோட்பாடு | KalviTv இப்பாடப்பகுதியில் ஆசிரியர் 'வேலைவாய்ப்பு மற்றும் வருமான கோட்பாடு' தலைப்பில் கேட்கப்படும் வினாக்களுக்கு பத்தி அளிக்கும் யுக்திகளை பற்றிய பாடம் நடத்துகிறார்.
***********************************

No comments:

Post a Comment